top of page
Image by Ambitious Studio* | Rick Barrett

ALL INDIA

ASPIRING WRITER's

AWARD

R. Nandhini Dharbeswaran

REGISTRATION ID

B3185

YOUR FINAL SCORE IS IN BETWEEN

9.21 - 9.75

IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
YOUR FINAL SCORE WILL BE ANNOUNCED IN THE AWARD CEREMONY.

1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE  WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU. 
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.


click on the below link to know more information about the FINAL ROUND



 

Written By

R. Nandhini Dharbeswaran

காக்கைச் சிறகினிலே...

ஒற்றைச் சிறகினிலே,
ஓரங்க நாடகம் காக்கைக்கு...
ஒதுங்கி வாழும் மனிதனுக்கு, ஒற்றுமைக்கு பாடம் சொல்லும்.

உன்னத உறவுகளுடன்,
ஊரார் இட்ட இட்டலிக்கு
இன்பமாய் இலை விருந்து.

கூடு கட்டி வாழும் பறவைகளில்
கூட்டமாய் வாழும் ஒற்றைக் காக்கை.
உணவின் படையலைக் கண்டு,
உரத்த குரலில் ஊரெல்லாம் கூப்பாடு போடும்.

உறவுக்கார காக்கைகளுக்காய்
ஒற்றைக் காலில் உணவின் ஊர்வலம்;
ஓங்குயர் மரத்தினிலே முட்கூடு;
கூமுட்டையோ அல்லது குழு முட்டையோ
குயில் முட்டைக்கும் அடைக்கலம் காக்கை கூட்டினிலே.....

இருட்டிலும் பகலிலும் கருமை நிறம் மாறாது.
கருத்த கை என்றால் கைகுலுக்க தயங்கும்
மனிதனை விட உயர்வாக பறக்கும் கருங்காக்கை...
காக்கை சிறகினிலே விரியுது உலகம்;
காணாமல் போன ஒற்றுமையை நமக்குள் விதைத்து செல்கிறது.
ஊரெல்லாம் சுற்றினாலும் தன் கூடும் மறக்காது.
மாலை நேரத்திலே மழலைகளுக்கு உணவு ஊட்டும் தன் வீட்டில்....

மனிதா! காக்கைச் சிறகினிலே காலம் உண்டு! உன் எதிர்காலம் உண்டு!எங்கே பறந்தாலும் உன் நாடு மறவாதே!
காக்கைச் சிறகினிலே சிறப்பான பாடம் கொள்.
கருத்த மேனியினும் கருத்தில் சிறப்பு காக்கை.
நாம் நிறத்தில் வேறுபட்டாலும்,
ஓடும் ரத்தத்தில் உறவு.

காடு மேடு கடந்து காளைகளுடன் காலாற நடந்து செல்லும்
கருப்பு மக்களை
பசுமை நிறம் தந்ததற்காய் போற்று!

செந்நிறம் தேடி நாடு விட்டு ஓடாதே!
செங்குருதி சொல்லும்
உன் நாடு! உன் உரிமை! என்று
இந்தியனாய் இருப்போம்! இனி ஒரு விதி செய்வோம்!

நிறத்தால் வேறுபட்டாலும் கருத்தில் ஒன்றுபடுவோம்.
இமயம் முதல் குமரி வரை இந்தியனாய் பெருமை கொள்வோம்!

கடலின் எல்லை கடந்து திரவியம் தேடாமல்,
கடலின் ஆழம் கண்டு திரவியம் சேர்ப்போம்!
உலக நாடுகளில் உன்னதம் நம் இந்தியா!
உறவுக்காய் உலக நாடுகள்! உணர்வுக்காய் உன் நாடு!
உலகம் சுற்றுவோம்!
உச்சி வானில் இந்தியாவின் புகழை
உரக்க சொல்வோம்!
உலகம் உள்ளவரை....
என் பெருமை
எனது இந்தியா!

PLEASE CHECK YOUR PHOTO

R. Nandhini Dharbeswaran

ABOVE SHARED PHOTOGRAPH WILL BE USED IN THE CERTIFICATE AND DONT WORRY IF THE ALLIGNMENT IS NOT CORRECT. IT WILL BE CORRECTED DURING CERTIFICATE DESIGN. 

ALSO THE NAME MENTIONED BELOW THE PHOTOGRAPH WILL BE WRITTEN ON CERTIFICATE. 

bottom of page