top of page
ALL INDIA
ASPIRING WRITER's
AWARD
RAHUL RAHAVENDAR M
REGISTRATION ID
B5901
YOUR FINAL SCORE IS IN BETWEEN
9.21 - 9.75
IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
YOUR FINAL SCORE WILL BE ANNOUNCED IN THE AWARD CEREMONY.
1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU.
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.
click on the below link to know more information about the FINAL ROUND
Written By
RAHUL RAHAVENDAR M
{ முள்ளிவாய்க்காலின் மே 18 }
[2009 ஈழப்போரின் கடைசிகட்ட போர்ச்சூழல் நடுவே மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு தமிழனின் குமுரலே இந்த கவிதை]
ராணுவம் கார்மேகங்களாக சூழ்ந்தது.
பல உடல்கள் கருநாகங்களாக சுருண்டது !
தமிழ்மானம் காக்க பல உயிர்கள் எழுந்தது.
அவமானம் பட்டு தாய்மடியில் விழுந்தது !
சுற்றியிருப்பது கடல்லல்ல.
சுட்ட உறவுகளின் ரத்தமே !
காற்றிலிருப்பது சுவாசமல்ல.
காட்டுபுலிகளின் சைனைடு வாசமே !
ஈழத்தை வறுமை வாட்டின.
பல உடல்கள் எலும்பை காட்டின !
முள்ளிகஞ்சி சாவை விரட்டின.
இறுதியில் கஞ்சியும் மாய்ந்தன !
தமிழ்போல இனிதாக ஏதுமில்லை.
அதைவிட இனிதான தோட்டாவை இனித்தேன் !
என் இனம்போல வலுவான இனமில்லை.
அதைவிட வலுவான துரோகத்தை கசந்தேன் !
பஞ்சம் பிழைக்க வந்தோம் என்றார்கள் !
ஆனால் அவர் வணங்கும்
புத்தன் மண்ணின் மூத்தகுடிகள்
நாங்கள் என்று மறந்தார்கள் !
மீனை பிதுக்கி நீரை
இழுப்பதுபோல !
என் அங்கம் பிதுக்கி சங்கதமிழை
எடுக்க பார்த்தார்கள் !
கடவுள் அளித்த உயிரை திருப்பி கேட்டு
கடங்காரனாக வந்தான் !
கடைசி ஆசையை கேட்டுக்கொள்ள
வரம் ஒன்றையும் தந்தான் !
மறுபிறவி ஒன்றிருந்தால்
தமிழனாக மட்டும் பிறக்ககூடாது !
பிறந்தால் என் மகள் (தமிழ்)
என் கண்முன் சிதைய கூடும் !
(கண்கள் ரத்த கண்ணீருடன் மூடின தமிழ்தாய்யை பார்க்க செல்லுவதற்க்காக )
--[ எம் . ஜீ. ஆர் ]
PLEASE CHECK YOUR PHOTO
RAHUL RAHAVENDAR M
ABOVE SHARED PHOTOGRAPH WILL BE USED IN THE CERTIFICATE AND DONT WORRY IF THE ALLIGNMENT IS NOT CORRECT. IT WILL BE CORRECTED DURING CERTIFICATE DESIGN.
ALSO THE NAME MENTIONED BELOW THE PHOTOGRAPH WILL BE WRITTEN ON CERTIFICATE.
bottom of page