top of page
Image by Ambitious Studio* | Rick Barrett

ALL INDIA

ASPIRING WRITER's

AWARD

Anandhan .k

REGISTRATION ID

B6348

YOUR FINAL SCORE IS IN BETWEEN

9.15 - 9.75

IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.

1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE  WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU. 
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.

click on the below link to know more information about the FINAL ROUND



 

Written By

Anandhan .k

அவள் அப்படி
என்ன
செய்துவிட்டால்
வெறும் சுமை காரி

பத்து மாதம்
எனை சுமந்தால்
அதிலும் பலநாள்
பட்டினிப் போட்டால்

எனை புறம் தள்ள
வலுவில்லை
கடைசியில்
சிசேரியன்
குழந்தையாக்கினால்

நான் என்ன செய்ய
பால் என்று
என்னிதான் குடித்தேன்
வளர்ந்த பின்னரே
அறிந்தேன் அது
அவலின் ரத்தமென்று

ஏதோ
இரண்டு மூன்று முறை
அவன் கணவன்
அடித்தாராம்
அதில்
நான்கு தையலாம்
இதற்காய் வீட்டைவிட்டு
வந்து விட்டால்
திருமணமாகி
பத்தே ஆண்டுகளில்
இந்த சுமைகாரி

என் வயதுடையவர்கள் எல்லாம்
மைதானத்தில் விளையாடி
கொண்டிருக்க
எனை மட்டும்
வீதியில் வலையல்
விற்க சொன்னால்

அவல் மட்டும்
அங்கே
சுடும் தரையில்
ஷீக்களுக்கு பாலிஷ்
போட்டு ஓய்வெடுத்தால்
இதை கேட்டால்
ஒற்றை காலில்
எவ்வளவு தூரம்
நடப்பேன் என்பால்

பகலொல்லாம் துரத்துவால்
இரவுகளில் அரவணைப்பால்
இயன்றதை உண்ண அளித்து
சிறகடிப்பால்
அவளுக்கு ஊட்ட சென்றால் மட்டும்
விரதம் என்று பொய் உரைப்பால்

சுமை காரி
சுகமாய்
எனை இன்னும்
சுமந்து கொள்கிறாள்

பலமுறை
என்னிடம் கேட்டிருந்தால்
என்மீது ஏதேனும்
கோபம் உண்டா என்று
இதுவரை பொய்யே
உரைத்து இருக்கிறேன்
இல்லை என்றே
உண்மையில்
அவள் மீதான கோபம்

ஏன் என்னை இன்னும்
சுமக்கின்றால் என்றே
கேட்டால் என்ன சொல்வால்
தாய்மை என்பால்
சுமை காரி ...

About the WRITER

Anandhan .k

ABOVE PHOTOGRAPH WILL BE USED FOR

THE PARTICIPATION CERTIFICATE.

bottom of page